MARC காட்சி

Back
ரெகுநாத சேதுபதி மன்னர் செப்பேடு
245 : _ _ |a ரெகுநாத சேதுபதி மன்னர் செப்பேடு -
500 : _ _ |a

சுந்தரபாண்டியன் பட்டினத்தில் அக்கிரகாரம், மடம், ஏகாம்பரநாத சுவாமி பூஜை ஆகியவைகளுக்கு எட்டு கிராமங்கள் தானம் வழங்கப்பட்ட செய்தியை இந்தச் செப்பேடு கொண்டுள்ளது. சுந்தரபாண்டியன் பட்டினம், கொந்தலன் கோட்டை, பொன்னுக்கு மீண்டான், சிறுகவயல், கரிசல்குளம், எட்டிசேரி, மருங்கூர், உடையநாத சமுத்திரம் ஆகிய ஊர்கள் தானம் அளிக்கப்பட்டன.

510 : _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, ரகுநாத சேதுபதி, மன்னர், சென்னை, அரசு அருங்காட்சியகம்
752 : _ _ |a சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகம் |c எழும்பூர் |d சென்னை |f அமைந்தகரை
905 : _ _ |a சேதுபதி / ரகுநாத சேதுபதி
906 : _ _ |a கி.பி.1693
914 : _ _ |a 13.0713738
915 : _ _ |a 80.2564629
995 : _ _ |a TVA_CPS_00094
barcode : TVA_CPS_00094
book category : சேதுபதி
cover :
Primary File :

27-1.jpg

27-2.jpg

27-3.jpg

27-4.jpg

27-5.jpg

27-6.jpg

27-7.jpg

27-8.jpg